நம்மை பற்றி

இம்மண்ணின் பூர்வ குடிகளான பஞ்சமர்களை வேர்களாய் ஒன்றிணைக்க விழுதுகளாய் பலம் பெற, கருத்தியல் ரீதியிலான பண்பாட்டு புரட்சியை முன்னெடுக்க எடுக்கப்படும் முயற்சி.

*********

கருத்தியல் தளத்தில் ஒன்றிணைக்க,

1) பௌத்தம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்று பதிவுகள், படைப்புகளின் வாசிப்பை பரவலாக்குவது,
2) அத்தகையப் படைப்புகள் பற்றிய விவாதக் கலமாய் விளங்கி நல்லதொரு அறிவுசார் சமூகமாய் வலுப்படுத்துவதும்

இன்றையத் தேவை என்றெண்ணுகிறோம்.

எனவே, அத்தகையைப் படைப்புகள் பற்றிய பதிவுகளில் பின்னூட்டங்கள் , கருத்துகள், புரிதல்கள், விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.  அவையே நமது வளர்ச்சிக்கு வித்திடும்.